cricket பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக அவிஷேக் டால்மியா தேர்வு! நமது நிருபர் பிப்ரவரி 6, 2020 பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அவிஷேக் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.